மத்தி மீன் குழம்பு செய்முறை
மத்தி மீன் குழம்பு செய்ய: முதலில் 1 குவளை நீரில் புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் தேங்காய் துருவலுடன் சின்னசீரகம் மற்றும் சின்னவெங்காயம் சேர்த்து அம்மியில் அரைத்துக்கொள்ளவும்.
Read Moreமத்தி மீன் குழம்பு செய்வது எப்படி
குடிமிளகு மீன் குழம்பு
குடிமிளகு மீன் குழம்பு என்பது சில மூலிகை பொருட்களை கொண்டு, புதிதாக குழந்தை பெற்றுள்ள தாய்மார்களுக்கு முதல் 41 நாட்கள் வைத்துக்கொடுக்கும் மீன் குழம்பாகும். இந்த மீன் குழம்பினை தாய்மார்கள் சாப்பிடுவதன் மூலமாக தாய்மார்களுக்கும், தாய்ப்பாலின் வழியாக குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.
Read Moreகுடிமிளகு மீன் குழம்பு
தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன செய்வது
தாய்ப்பால் அதிகரிக்க ஆலம் விழுது, ஆலம் விதை, கடலை வகைகள், வெந்தயம், பூண்டு மற்றும் கீரைகள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும். சில உணவுகள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதை போல சில உணவுகள் தாய்ப்பால் சுரப்பை குறைக்கவும் செய்யும். அதை அறிந்து கொண்டு பாலூட்டும் காலத்தில் அந்த உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.
Read Moreதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன செய்வது