“ஓவியப்போட்டி”

தமிழ் இலக்கிய குறிப்புகளில் உள்ள அனைத்து இயற்கை குறித்த தகவல்களையும் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முயற்சியாக பூக்கள்,  காய்கள், செடிகள், மரங்கள், பறவைகள், விலங்கினங்கள் மற்றும்  நிலப்பரப்பு போன்றவற்றை ஓவியமாக வரைந்தால் அவற்றை பற்றிய புரிதல் கிடைக்கும் எனும் அடிப்படையில் ஓவியப்பயிற்சியை பதிவு செய்துள்ளோம்.

இப்பயிற்சியை போட்டியாக நடத்தினால் பலரையும் இத்தகவல்கள் சென்றடையும் என்பதை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியாகவும் நடத்தவுள்ளோம்.

விரைவில்போட்டி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

Close Menu
×

Cart