fbpx

Selected:

Valluvar Printed Kids T Shirt

 300.00

Valluvar Printed Kids T Shirt

 300.00

வள்ளுவர் குழந்தை இலகுடை

அளவுப்பட்டியல்

  • 22
  • 24
  • 26
  • 28
Clear

Description

அளவுத் தகவல்:

உங்களுக்கான சரியான அளவினை அட்டவணையைப் பார்த்து தேர்வு செய்யவும்.

சலவைத் தகவல்:

100% பருத்தி பின்னலாடை என்பதனால் கைகளில் துவைக்கலாம் அல்லது இயந்திரத்தில் இலகுவான வேகத்தில் துவைக்கலாம். இரசாயன சலவைத்தூள் பயன்படுத்தக்கூடாது. முள் தேய்ப்பான் பயன்படுத்தக்கூடாது.

அஞ்சல் தகவல்: 

உங்கள் கட்டளை கிடைத்த இரண்டு நாட்களில் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு பொருள் அனுப்பிவைக்கப்படும். அஞ்சல் சேவை நிறுவனத்தின் நிலையைப் பொறுத்து ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் பொருள் உங்கள் கைகளில் கிடைத்து விடும்.

திரும்பப்பெறுதல்: 

நீங்கள் கேட்டிருந்த பொருளிற்கு பதிலாக வேறு பொருளோ அல்லது பழுதடைந்த பொருளாகவோ இருந்தால் பொருளை பெற்றுக்கொண்ட 24 மணி நேரத்தில் contact@kanaiyali.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படத்துடன் தகவல் தெரிவிக்க வேண்டும். அடுத்த மூன்று வேலை நாட்களுக்குள் உங்களுக்கான சரியான பொருள் அல்லது இழப்பீடு வழங்கப்படும்.

Additional information

அளவு

22, 24, 26, 28

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Close Menu
×

Cart

Cart