Valluvar – Photo with Frame
₹ 650.00 – ₹ 950.00
வள்ளுவர் – ஒளிப்படம்
அளவுகள் அனைத்தும் அங்குலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Description
ஒளிப்பட தகவல்; உயர் தர தொழில் நுட்ப ஒளிப்படம்.
அடர் சிவப்பு வண்ணத்தில் உறுதி தன்மை மிக்க நெகிழி மரச்சட்டம் கொண்டு உருவாக்கப்பட்டது.
பின்பக்கம் கெட்டி அட்டை வைத்து சுவற்றில் மாட்டுவதற்கு கொக்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி அல்லாத வெளிர் திரை பயன்படுத்தப்பட்டுள்ளதால் உடையும் சிக்கல் இருக்காது.
சிறந்த முறையில் பொதி கட்டி அனுப்பப்படும்.
பொறுப்பு துறப்பு; கணினி ஒளித்திரைக்கும் நேரில் பார்ப்பதற்கும் படத்தின் வண்ணம் சிறிதளவு மாறுபடலாம்.
திரும்ப பெறுதல்;
பதிவு செய்த ஏழு நாட்களுக்குள் பொருள் உங்களிடம் வந்து சேரும். தவறான பொருளாகவோ அல்லது சேதமடைந்த பொருளாகவோ இருந்தால் 24 மணி நேரத்திற்குள் contact@kanaiyali.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்க வேண்டும். அடுத்த இரண்டு வேலை நாட்களில் உங்களுக்கான பொருள் மாற்றி அனுப்பட்டு தவறான / சேதமடைந்த பொருள் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும்.