fbpx

Tamilargal | Kids | Tamil Printed T Shirt

Tamilargal | Kids | Tamil Printed T Shirt

0 out of 5 based on 0 customer rating(s)
0 Review(s) / Add Your Review

 200.00 250.00

நாங்கள் தமிழர்கள் – குழந்தைகள் இலகுடை

Size Chart

  • 22
  • 24
  • 26
  • 28
Clear
Compare
SKU: naangal-tamilarkal-kids Category:

Description

இலகுடை – 100% பருத்தி

இயல்பு உடை அளவு:

உங்களுக்கான இயல்பு உடை அளவு பார்த்து தேர்வு செய்யவும்.

துவைக்கும் முன் கவனிக்க:

கைகளில் துவைக்கலாம்

இயந்திரத்தில் இலகுவாக துவைக்க வேண்டும்.

இயந்திர சலவை செய்ய கூடாது.

மிகவும் முறுக்கி பிழியக்கூடாது.

பொட்டி தேய்க்க கூடாது.

திரும்ப பெறுதல்;

பதிவு செய்த ஏழு நாட்களுக்குள் பொருள் உங்களிடம் வந்து சேரும். தவறான பொருளாகவோ அல்லது சேதமடைந்த பொருளாகவோ இருந்தால் 24 மணி நேரத்திற்குள் contact@kanaiyali.com மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்க வேண்டும். அடுத்த இரண்டு வேலை நாட்களில் உங்களுக்கான பொருள் மாற்றி அனுப்பட்டு தவறான / சேதமடைந்த பொருள் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும்.

Additional information

அளவு

, , ,

வண்ணம்

,

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.