fbpx

கணையாளி நடத்திய தமிழ் நாடளவிலான ஓவியப்போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டும். பரிசு மற்றும் சான்றிதழ்கள் வரும் 15-02-2019 க்கு முன் உங்கள் கைகளில் கிடைக்குமாறு அனுப்பிவைக்கப்படும்.

பரிசு பெற்றவர்களின் ஓவியங்கள்  பரிசு மற்றும் பெயர் பட்டியல் கீழுள்ள விழியத்தில் உள்ளது.

நன்றி.

WhatsApp chat