fbpx

கணையாளி

தற்காலத்தில் கல்விமுறை, இயற்கை சூழல், பொருளியல் நிலை மற்றும் வேலை வாய்ப்பு குறித்து நாம் அனைவரும் கவலைப்படுகிறோம். இந்த உலகத்தின் அடித்தளமான கல்வி, மண் வளம், பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது கணையாளி குழு.

எந்த ஒரு மாற்றத்தையும் குழந்தைகளின் கல்வி வழியாக எடுத்துச்செல்வதே சிறந்தது என்பதை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளித்து சிறப்பு நிகழ்வுகளின் வழியாக பெற்றோர்களிடையேயும் விழிப்புணர்வு வழங்கி வருகிறது கணையாளி குழு.

செயல்முறை கல்வி, குழந்தை வளர்ப்பு, மழலை உளவியல், தனித்திறன் மேம்ப்பாடு, உளவியல், உளத்தியல், மன அமைதி, நினைவாற்றல் பயிற்சி, எளிய கல்வி, கணியம், வானியல், இயற்கை மருத்துவம், உணவு, அமையல், அழகு குறிப்பு மற்றும் அலங்காரம் என்று பல்துறை வல்லுநர்களின் கருத்துகளை கட்டுரை மற்றும் விழியங்களாக தொகுத்துள்ளது கணையாளி. உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் வளமுடனும் நலமுடனும் இருக்க வேண்டும் என விருப்பமுள்ளவர்கள் எங்கள் காணொளி மற்றும் கட்டுரைகளை கீழுள்ள இணைப்புகளின் வழியாக கண்டு பயன்பெறவும்.

All of them worrying about our present status of educational system, environment conditions, economic status and employment struggle. Kanaiyali team focusing the Pillars of the world “4E” (Education, Environment, Economy and Employment) and work to overcome from those issues.

We all know each and every attitude change must be started from children. With respect to that kanaiyali team providing proper education and training to the government and non government school students. Kanaiyali will conduct the events in a regular interval to educate the parents also.
Our articles will be wide variety of topics like activity based education, child-care, kids care, parenting tips, skill development, psychology, stress relief, memory power, aptitude, quick learning, physical and mental activities, astrology, astronomy, natural medicine, cooking recipes, beauty tips, self-cure, personality development, fashion and dressing. If you want your children’s future will be well and good, please find our articles and videos with below links.
Please subscribe Kanaiyali‘s YouTube Channel to view all our videos.

கமலநாதன்

கமலநாதன்

தலைவர்

சதீஷ்குமார்

சதீஷ்குமார்

இயக்குனர்

முருகானந்தம்

முருகானந்தம்

ஓவியர்

சிவானந்தகுமாரி

சிவானந்தகுமாரி

ஒருங்கிணைப்பாளர்

WhatsApp chat